இந்திய அணியில் இரு அறிமுகம்- போட்டி ஆரம்பம்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனே மைதானத்தில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கினார்.

இந்திய அணி சார்பில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் சகலதுறை வீரர் குருனால் பாண்டியா ஆகியோர் அறிமுகம் பெற்றுள்ளனர்.