இந்திய அணியில் மீண்டும் நடராஜன்- ஒருநாள் அணி விபரம் அறிவிப்பு.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார்.
சூரியகுமார் யாதவ் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகிய புதுமுக வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு முதல்முறையாக கிட்டியுள்ளது.
அணி விபரம்.