இந்திய ,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 வதும் இறுதியான போட்டி நாளை அஹமதாபாத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி தோற்றால் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டிக்கு தேர்வாகும் சந்தர்ப்பத்தை இழந்துவிடும்.
ஏற்கனவே இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தேர்வாகியுள்ள நிலையில், அடுத்த அணியாக இந்தியாவா, அவுஸ்திரேலியாவா எனும் கேள்வி எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது.
இங்கிலாந்து தனக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில் , நாளை போட்டியில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தால் அவுஸ்திரேலியா இறுதி போட்டியை எட்டும் சந்தர்ப்பம் இருக்கிறது.
அது தொடர்பில் ஒரு மீம்ஸ்.