இந்திய உலகக் கிண்ண அணி- நெஹ்ராவின் கணிப்பில்…!

இந்திய உலகக் கிண்ண அணி- நெஹ்ராவின் கணிப்பில்…!

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒஸ்ரேலியாவில் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளது பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன, இந்திய கிரிக்கெட் அணி வருகிற 15-ஆம் தேதி வெளியாகலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் IPL குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெஹ்ரா தன்னுடைய கணிப்பில் இந்திய உலக கிண்ண அணியை பெயரிட்டுள்ளார்.

 

தினேஷ் கார்த்திக், பான்ட் ஆகிய இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் பட்டேல் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் கீழே ?

 

எமது YouTube தளத்துக்குப் பிரவேசியுங்கள் ?