இந்திய டெஸ்ட் அணியினரோடு இணையும் தமிழக வீரர்கள்…!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இந்திய தேசிய தேர்வாளர்கள் சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் மற்றும் ஆர் சாய் கிஷோர் ஆகியோரை வலைப் பந்துவீச்சாளர்களாக சேர்த்துள்ளனர்.

இதிலே தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், ஆர் சாய் கிஷோர் ஆகியோர் தமிழ்நாடு அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 9 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எமது YouTube தளத்திற்கு பிரவேசியுங்கள் 👇