இந்திய மகளிர் அணி வெற்றி..!

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான Worldcup போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலமாக பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஆட்டங்களில் மொத்தமாக 12 போட்டிகளில் 12 லும் இந்திய மகளிர் அணியே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#INDvPAK

#Womens #Worldcup #worldcup

Previous articleகால்பந்தில் கலக்கும் கிழக்கு மைந்தன்..!
Next article2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா டி20 போட்டிகளில்: