சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் நான்காம் நாளான இன்று மழை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தின் வானிலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காலைநேர வானிலை ???
முதல் நாள் முழுவதுமாக மழையால் கழுவப்பட்ட நிலையில் இரண்டாம், மூன்றாம் நாட்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றது.
இந்த நிலையில் தீர்மானமான இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழையால் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மதியநேர வானிலை ???
இந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, நியூசிலாந்து 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைநேர வானிலை ?????