இப்படியொரு பிடியெடுப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் -கரீபியன் பிரீமியர் லீக்கில் மிரட்டிய  அகீல் ஹொசைன்..!

இப்படியொரு பிடியெடுப்பை நீங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டீர்கள் -கரீபியன் பிரீமியர் லீக்கில் மிரட்டிய  அகீல் ஹொசைன்..!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் ரின்பாகோ நைட் ரைடேர்ஸ்  மற்றும் கயானா அமேசன் ஆகிய அணிகள் விளையாடின.

போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வீரர் அகீல் ஹொசைன் எடுத்த பிடியெடுப்பு மிகப்பெருமளவில் பேசுபொருளாகி இருக்கிறது .

சமூக வலைதளங்களில் வைரலாக இப்போது பரவிக்கொண்டிருக்கிறது அவருடைய படியெடுப்பு குறித்தான வீடியோ.

ரவி ராம்போல் பந்து வீச்சு எதிர்கொண்ட கயானா அமேசன் வீரர் நிகோலஸ் பூரான் அந்த பந்தை சிக்சருக்கு அடி த்தார், அந்த நேரத்தில் பவுன்டரி லைனில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ரின்பேக் நைட் ரைடர்ஸ் அணி வீரர்  அகீல் ஹொசைன் ஒரு அற்புதமான பிடியெடுப்பை நிகழ்த்தினார்.

கிரிக்கெட் வரலாற்றில் நீங்கள் இப்படியான ஒரு பிடியெடுப்பை இதுவரை பார்த்து இருக்கிறீர்களா சொல்லுங்கள்…!