இப்படியொரு மோசமான கிரிக்கெட்டை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்..! (வீடியோ இணைப்பு )
கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் நீங்கள் எத்தனையோ கிரிக்கெட் போட்டிகளை பார்த்திருப்பீர்கள், எத்தனையோ ஆட்டமிழப்புக்களை கணடிருப்பீர்கள்.
ஆனால் இந்த மாதிரியான ஒரு மோசமான ஆட்டமிழப்பு வாய்ப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் ,அப்படியொரு வாய்ப்பை உங்களுக்கு தருகின்றோம்.
வீடியோ இணைப்பு…!
Me trying to decide what takeaway I want pic.twitter.com/VxK4VdvJwt
— Jarrod Kimber (@ajarrodkimber) March 9, 2021