இரண்டாவது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வெற்றி ..!

இரண்டாவது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வெற்றி ..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் பெய்த கடுமையான மழையின் குறுக்கீடு காரணமாக இந்தப் போட்டி 2.30 க்கு ஆரம்பமாக இருந்த போட்டி 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் கேஷவ் மஹராஜ் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டுள்ளார்.

அணி விபரம் ??

Previous articleமெஸ்ஸிக்கு ஏற்பட்ட அதே சிக்கலை சாதுர்யமாக வென்று கொடுத்த மான்செஸ்டர் யுனைடெட்- ரொனால்டோ பாராட்டு..!
Next articleஆச்சரியம் ஆனால் உண்மை -சஹீர் கான் சாதனையை சமப்படுத்தி விட்ட உமேஷ் யாதவ் ..!