?? இந்தியாவின் PV சிந்து சிங்கப்பூரில் இடம்பெறும் பாட்மின்டன் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
21-15, 21-7 என்ற கணக்கில் ஜப்பானின் S Kawakami-ஐ வீழ்த்தி #SingaporeOpen2022 இன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று (17) இடம்பெற்ற இறைதிப்போட்டியில் பிவி சிந்து 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங்ஜியை வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.