இறுதி போட்டியில் மெஸ்ஸி இன் Argentina இறுதி போட்டியில் பிரேசிலுடன் மோதல்

இறுதி போட்டியில் மெஸ்ஸி இன் Argentina
இறுதி போட்டியில் பிரேசிலுடன் மோதல்

Copa America 2021 இன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று Argentina மற்றும் Colombia அணிகள் மோதின.

இப் போட்டியில் 90 நிமிடங்கள் முடிவில் போட்டி 1-1 என சமநிலையாக போட்டி Coa America விதிகளின்படி நேரடியாக பெனால்டி முறைக்கு சென்றது. பெனால்டி இல் Argentina கோல் காப்பாளர் Emiliano Martinez இன் சிறந்த தடுப்பினால் பெனால்டி Shootout ஐ வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டியில் Brazil மற்றும் Argentina அணிகள் மோதுகின்றன. Neymar மற்றும் Messi எதிர் எதிராக இறுதி போட்டியில் மோதவுள்ளனர். எனினும் இன்றைய போட்டியில் Messi காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி இன் காயத்தின் தீவிரம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.