இறுதி போட்டியில் விளையாடும் வாட்லிங்கை ஆட்டமிழக்க செய்த் விதம் – ஷாமி தெறிக்க விட்டார் (வீடியோ)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 217 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, நியூசிலாந்து அணியை விரைவாக வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்திய வீரர் மொஹமட் ஷாமி, நியூசிலாந்தின் விக்கெட் காப்பாளர் வாட்லிங்கை ஆட்டமிழக்க செய்த விதம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

காணொளி இணைப்பு.

5 ஆண்டுகளுக்கு முன்னரும், இப்போதும்.