இறுதி 2 பந்துகளில் 2 சிக்சர்கள்- திரில்லிங் வெற்றிக்கு காரணமான திவாட்டியா ..! (வீடியோ இணைப்பு)

15வது ஐபிஎல் தொடரின் 15 வது போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது, பாண்டியா தலைமையிலான குஜராத், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டியில் பங்கேற்றன.

போட்டியில் இறுதி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு மாற்றிய திவாட்டியா ஓர் அசத்தலான வெற்றியை குஜராத் அணிக்குப் பெற்றுக்கொடுத்தார்.

வீடியோ இணைப்பு ?