இலங்கைக்கு முதல் ஓவரிலேயே தலையிடி கொடுத்த நசீம் ஷா- மெண்டிசை வீழ்த்திய வீடியோ..!

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசியக்கிண்ண குரூப் B மோதலின் போது ஆட்டத்தின் முதல் பந்து வீச்சு ஓவரிலேயே இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை ஆட்டமிழக்க செய்த நசீம் ஷா இன்றும் அதேபாணியில் இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

செப்டம்பர் 11 அன்று இன்றைய இறுதிப் போட்டியில், நசீம் மீண்டும் அவ்வாறான ஆட்டமிழப்பைண் செய்தார்.

இந்த முறை இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் மெண்டிஸுக்கு எதிராக அவரது Swing வித்தையை காண்பித்தார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் தனது முதல் ஒவரிலேயே மெண்டிஸை நீக்கி துபாயில் நடந்த டைட்டில் மோதலில் இலங்கைக்கு ஆரம்ப அடியை ஏற்படுத்தினார்.

வீடியோ இணைப்பு ?

தனுஷ்க குணதிலகவின் ஆட்டமிழப்பு ?