இலங்கையர் பதக்க கனவை நனவாக்குவாரா யூபுன்- இன்று மாலை போட்டி

தெற்காசியாவின் வேகமான மனிதர் யூபுன் அபேகோன், இலங்கை நேரப்படி இன்று மாலை 4.31 மணிக்கு ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்க உள்ளார்.

இந்த ஒலிம்பிக்கில் இலங்கையர்கள் சிறிதளவு நம்பிக்கையை பெறக்கூடிய விளையாட்டு வீரர் என்பதால் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பதக்கம் வெல்லும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று நம்பக்கூடிய வீரர் யூபுன்!

ஏனெனில் அண்மைக் காலங்களில் யூபுன் அபேகோன் தனது இயங்கும் திறனில் விரைவான அதிகரிப்பைக் காட்ட முடிந்ததுள்ளமை பாராட்டத்தக்கதே.

இன்று யுபுனுடன் போட்டியிட காத்திருக்கும் சில வீரர்கள் விபரம் ???

ஜப்பானிய வீரர், ஜமைக்கா வீரர், இத்தாலிய வீரர் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஆகியோர் யூபுனுடன் போட்டியிடுகிறார்கள் .

இலங்கையர்கள் பதக்க கனவை நனவாக்க வாழ்த்துகள் !!!

Previous articleஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றது பிரபலமான பிரேசில் அணி ..!
Next articleஇந்திய தொடரில் பங்கேற்ற இலங்கை சகலதுறை வீரர் திடீர் ஓய்வு முடிவு …!