இலங்கையின் உதைபந்தாட்ட நட்சத்திரம் வசீம் ரசீக்Kerala FC உடன்!

இலங்கையின் உதைபந்தாட்ட நட்சத்திரம் வசீம் ரசீக இந்தியாவின் I-League தொடரின் சம்பியன் அணியான Gokulam Kerala FC உடன் இணைந்துள்ளார் !