இலங்கையின் உத்தேச கால்பந்தாட்ட அணி விபரம் – தமிழ் பேசும் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு..!

இலங்கையின் உத்தேச கால்பந்தாட்ட அணி விபரம் வெளியானது தமிழ் பேசும் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு .

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அடுத்து வரும் தெற்காசிய கால்பந்து போட்டிகளுக்கான அணிவிபரத்தை வெளியிட்டுள்ளது்.

28 பேர் கொண்ட உத்தேச அணியில் ஏராளமான தமிழ் பேசுகின்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணியின் தலைவராக கோல காப்பாளர் சுஜன் பெரேரா விளையாடவுள்ளார்.

மாலைத்தீவுகளில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள SAFF CHAMPIONSHIP சுற்றுப் போட்டிக்காகவே இந்த உத்தேச இலங்கை அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்- கரீபியன் பிரீமியர் லீக்கில் கலக்கிய அண்ட்ரே ரசல் ..!
Next articleஇசுரு உதான அபார பந்துவீச்சு ,பொல்லார்ட்டின் சிக்சர் மழை அபார வெற்றி ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு..!