இலங்கையின் உலக கிண்ண அணி அறிவிப்பு..!

இலங்கையின் உலக கிண்ண அணி அறிவிப்பு..!

தற்போது ஒவ்வொரு நாடும் உலகக் கிண்ணத்துக்கான அணிகளை அறிவித்துவரும் நிலையில் பெரிதும் எதிர்பார்கப்பட்ட இலங்கை அணி விபரம் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த வருடத்திற்கான போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுகின்றன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை சில நிமிடங்களுக்கு முன்பு அறிவித்தது.

டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு வழமை போன்று தசுன் ஷானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அணி விபரம் 👇

தசுன் ஷானக – கேப்டன்
தனுஷ்க குணதிலக்க
பாத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்
சரித் அசலங்கா
பானுகா ராஜபக்ச – விக்கெட் கீப்பர்
தனஞ்சய டி சில்வா
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர (உடற்தகுதிக்கு உட்பட்டது)
லஹிரு குமார (உடற்தகுதிக்கு உட்பட்டது)
தில்ஷான் மதுஷங்க
பிரமோத் மதுஷன்

மேலதிக வீரர்கள்

அஷேன் பண்டார
பிரவீன் ஜெயவிக்ரம
தினேஷ் சண்டிமால்
பினுர பெர்னாண்டோ
நுவனிது பெர்னாண்டோ