இலங்கையை சந்திக்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் விபரம் அறிவிப்பு…!

இலங்கையை சந்திக்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் விபரம் அறிவிப்பு…!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி வீரர்களான மிச்சேல் மார்ஷ் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடர் பெப்ரவரி மாதம் 11 ம் திகதி ஆரம்பமாகி 20 ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டவணை விபரம்.

முதல் போட்டி- பெப்ரவரி 11
2 வது போட்டி-பெப்ரவரி 13
3 வது போட்டி- பெப்ரவரி 15
4 வது போட்டி- பெப்ரவரி 18
5 வது போட்டி – பெப்ரவரி 20

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபிஞ்ச் (C), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்கிலிஸ், பென் மெக்டெர்மாட், க்ளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ்ட் ஸ்டோனிஸ்