இலங்கையை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு…!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குல்பாடின் நைப் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம் 👇