இலங்கையை சந்திக்கவுள்ள பலமான பங்களாதேஷ் அணி அறிவிப்பு…!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான பங்காளதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணி முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL போட்டிகளில் பங்கேற்ற சாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தமீம் இக்பால் (தலைவர்), லிட்டன் தாஸ் , சாகிப் அல் ஹசன் , முஷ்பிகுர் ரஹீம், M மிதுன், மஹ்மதுல்லா , அபிப் ஹொசைன், மெஹித்தி ஹசன் மிராஸ், M ஷைபியூட்டின் , தஸ்கின் அஹ்மத், முஸ்தபிஸுர் ரஹ்மான், சௌமியார் சர்க்கார் , முசடெக் ஹொசைன், மஹீடி ஹசன் , ஷோரிபியூல் இஸ்லாம்

23, 25, 28 ம் திகதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.