இலங்கையை சந்திக்கவுள்ள பலமான இங்கிலாந்து T20 அணி விபரம் அறிவிப்பு..!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒயின் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி இலங்கையை சந்திக்கவுள்ளது. மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீளவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்குமான முதலாவது T20 போட்டி வரும் 23 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

ஒயின் மோர்கன் (தலைவர்)
மொயின் அலி
ஜொனாதன் பெயர்ஸ்டோவ்
சாம் பில்லிங்ஸ்
ஜோஸ் பட்லர்
சாம் கர்ரான்
டாம் கர்ரான்
லியாம் டோசன்
கிறிஸ் ஜோர்டான்
லியாம் லிவிங்ஸ்டோன்
டேவிட் மாலன்
ஆதில் ரஷீத்
ஜேசன் ரோய்
டேவிட் வில்லி
கிறிஸ் வோக்ஸ்
மார்க் வூட்