இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் பற்றிய முழுமையான விபரங்களுடன் சாதனை புள்ளிவிபரங்கள்..!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் பற்றிய முழுமையான விபரங்களுடன் சாதனை புள்ளிவிபரங்கள்..!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு இருக்கும் இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நாளை 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் புள்ளி விபரம் உங்களுக்கு தருகின்றோம்.

இலங்கை vs இந்தியா  அணிகளது ஒருநாள் போட்டிகள் விபரம்.

?விளையாடியது – 159

?இந்தியா வென்றது – 91

?இலங்கை வென்றது – 56

?NR – 11

?கைவிடப்பட்டது – 1

இலங்கை vs இந்தியா T20 போட்டிகள் விபரம் ???

?விளையாடியது – 19

?இந்தியா வென்றது – 13

?இலங்கை வென்றது – 5

?NR – 1

இலங்கை vs இந்தியா அட்டவணை மற்றும் விவரங்கள்

?? இலங்கை vs ?? இந்தியா,

1 வது ஒருநாள் போட்டி

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 18, மாலை 3:00 மணி

?? இலங்கை vs ?? இந்தியா,

2 வது ஒருநாள் போட்டி

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 20, மாலை 3:00 மணி

?? இலங்கை vs ?? இந்தியா,

3 வது ஒருநாள் போட்டி

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 23, மாலை 3:00 மணி

?? இலங்கை vs ?? இந்தியா, 1 வது T20

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 25, இரவு 8:00 மணி

?? இலங்கை vs ?? இந்தியா, 2 வது T20

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 27, இரவு 8:00 மணி

?? இலங்கை vs ?? இந்தியா, 3 வது T20

ஆர்.பிரமதாச ஸ்டேடியம், கொழும்பு

ஜூலை 29, இரவு 8:00 மணி