இலங்கை, இந்திய தொடர் அட்டவணை வெளியானது..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டிகள் ஜூலை மாதம் 13-25 வரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, 16, 18 ஆகிய தினங்களில் இருபதுக்கு இருபது போட்டிகளும் ஜூலை 21,23 ,25 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்தப்போட்டிகளை ஒளிபரப்பவுள்ள சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.