இலங்கை கிரிக்கட் வீரர்களின் ஒரு வித்தியாசமான புதிய சிகை அலங்காரம்- புகைப்படங்கள்..!

இலங்கை கிரிக்கட் வீரர்களின் ஒரு வித்தியாசமான புதிய சிகை அலங்காரம்- புகைப்படங்கள்..!

இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகள் நோக்கி இன்றைய நாளில் பயணப்படுகிறது, நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் வித்தியாசமான சிகை அலங்கார படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லியோ சலூன் எனப்படும் தனியார் சிகை அலங்கார நிறுவனம் இலங்கை வீரர்களுக்கு சிகை அலங்காரம் மேற்கொண்டு பின்னர் அந்த நிறுவனம் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கை வீரர்கள் அதிகமானவர்கள் புதிய அலங்காரங்களுடன் உலக கிண்ண போட்டிகள் நோக்கி பயணப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் முதல்சுற்றுப் போட்டிகளில் விளையாடி அதன் பின்னர் உலக்கிண்ண நேரடி சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

புகைப்படங்கள் இணைப்பு.