இலங்கை கிரிக்கட் வீர்ர்கள் சம்பளம் குறைப்பு !
இலங்கை கிரிக்கட் வீரர்கள் சம்பளம் 40 சதவீதத்தில் குறைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா கிரிக்கட் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அண்மைக் காலமாக இலங்கை அணி தொடர்சியான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில் வீரர்களது திறமை வெளிப்பாட்டுக்கு அமையவே சம்பளம் வழங்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஐபக்ச அறிவித்திருந்ததையும் குறிப்பிடத்தக்கது