இலங்கை கிரிக்கட் வீர்ர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியல் விபரம்..!

வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அடுத்த ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் (SLC) உயர்மட்ட பிரிவு (A1) ஒப்பந்தங்களைப் பெறும்  வீரர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

SLC தேசிய ஒப்பந்தங்களில் 20 வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்களில் 10 பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்துள்ளது.

முன்மொழியப்பட்ட ஒப்பந்தத் திட்டம்:

A1 வகை ($100,000 அடிப்படை சம்பளம்)
திமுத் கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர

A2 வகை ($80,000)
வீரர்கள் எவரும் இல்லை

B1 வகை ($65,000)
ஏஞ்சலோ மேத்யூஸ், பத்தும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தசுன் ஷனக, தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா.

B2 வகை ($55,000)
லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ், சரித் அசலங்க

C1 வகை ($45,000)
விஷ்வா பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ

C2 வகை ($35,000)
சாமிக்க கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ்

ஏனைய வீர்ர்கள் ஒப்பந்தம் ?

பிரவீன் ஜெயவிக்ரம (US$20,000),

ஓஷதா பெர்னாண்டோ (US$15,000),

பானுகா ராஜபக்ஷ (US$25,000),

லக்ஷான் சந்தகன் (US$30,000),

மஹீஷ் தீக்ஷனா(US$30,000),

நுவான் பிரதீப்(US$20,000),

குமார (US$30,000),

மினோத் பானுகா (US$15,000),

கமிந்து மெண்டிஸ் (US$15,000)