இலங்கை கிரிக்கெட் அணிக்கு 6 பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவை சற்று முன்னர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
முன்னர் தேர்வுக்குழு தலைவராக இருந்த அசந்த டி மெல் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பிரமோதய விக்கிரமசிங்க புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வாகியுள்ளார்.
6 பேர் கொண்ட குழுவில் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில்
Mr. ரொமேஷ் கழுவித்தாரன
Mr. ஹேமந்த விசக்ரமரத்ன
Mr. வருண வாரகோட
Mr. S. H. U கர்னைன்
Mrs. B.A. திலக நில்மினி குணரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.