இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்து வரவுள்ள மூன்று மாதங்களுக்கான போட்டி அட்டவணை விபரம்

இலங்கை கிரிக்கெட் அணியை பெரிய அளவில் வெற்றமிகு அணியாக உருவாக்கும் முயற்சிகளில் தேர்வுக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் மூன்று மாதங்கள் இலங்கையின் கிரிக்கெட்டில் மிக முக்கியமான காலகட்டமாக அமையப்போகிறது .

2023 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடி தகுதியைப் பெறுவதற்கு இந்த ஆட்டங்கள் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக இலங்கை அணி இப்போது வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள், அதற்கு பின்னர் இங்கிலாந்து உடனான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது, அதனை தொடர்ந்து இந்திய அணி இலங்கை வருகின்றபோது ,இலங்கை மூன்று ஒருநாள் மற்றும் 3 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் விளையாடவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கான இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டி அட்டவணை விபரம் உங்களுக்காக ????

❤️?

இலங்கை ? பங்களாதேஷ்

1 வது ஒருநாள் போட்டி – 23 மே – டாக்கா

2 வது ஒருநாள் போட்டி– 25 மே– டாக்கா

3 வது ஒருநாள் போட்டி– 28 மே– டாக்கா

இலங்கை ? இங்கிலாந்து

1 வது T20 போட்டி– 23 ஜூன்– கார்டீப்

2வது T20 போட்டி – 24 ஜூன்– கார்டீப்

3 வது T20 போட்டி-26 ஜூன்– சவுத்தம்டன்

 

1 வது ஒருநாள் போட்டி – 29 ஜூன்– டேர்ஹாம்

2 வது ஒருநாள் போட்டி– 1 ஜூலை– லண்டன்

3 வது ஒருநாள் போட்டி– 4 ஜூலை– பிரிஸ்டல்

இலங்கை ?இந்தியா

1 வது ஒருநாள் போட்டி – 13 ஜூலை

2 வது ஒருநாள் போட்டி – 16 ஜூலை

3 வது ஒருநாள் போட்டி– 19 ஜூலை

 

1 வது T20 போட்டி – 22 ஜூலை

2 வது T20 போட்டி – 24 ஜூலை

3 வது T20 போட்டி – 27 ஜூலை