இலங்கை ,பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பித்தது ..!(புள்ளிவிபரங்கள் முழுமையான தகவல்களுடன் அணி விபரம் )

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் விருப்பை வெளியிட்டு இதன்படி பங்களதேஷ் தற்சமயம் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

குசல் பெரேராவுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அணி விளையாடும் முதல் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் மற்றும் முழுமையான புள்ளிவிபரங்களை உங்களுக்காக தருகின்றோம் ????

இலங்கை அணிக்கு எங்கள் வாழ்த்துகள் ???

இலங்கை அணி விபரம் ?

இறுதி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றபோது பெறுதிகள் ??

ஒட்டுமொத்தத்தில் இலங்கை , பங்களாதேஷ் அணிகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோது வெற்றி நிலவரம் ???

இன்றைய போட்டியில் விளையாடும் பங்களாதேஷ் பதினொருவர விபரம் ??