இலங்கை , பங்களாதேஷ் போட்டிகள்-நேருக்கு நேர் (புள்ளி விபரங்கள்)

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளும் இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன, 39 ஆட்டங்களில் இலங்கை அணியும், 7 ஆட்டங்களில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

2 ஆட்டங்கள் முடிவற்ற நிலையில் நிறைவுக்கு வந்திருக்கும் அதே நேரம் 1 ஆட்டம் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

23 , 25 , 28 ம் திகதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும் டாக்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.