இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் இறுதி பயிற்சி நடவடிக்கை ..! (படங்கள் இணைப்பு)
இந்தியாவில் இன்று ஆரம்பிக்கும் வீதிப்பாதுகாப்பு T20 தொடரில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி டில்ஷான் தலைமையில் களமிறங்கவுள்ளது.
இலங்கை அணியினர் போட்டிக்கு முன்னதாக இறுதி பயிற்சி நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டனர்.