இலங்கை வன்முறைகள்: உயிரிழந்த மற்றும் சேத விபரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது ..!

இலங்கை வன்முறைகள்: உயிரிழந்த மற்றும் சேத விபரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது ..!

இலங்கையில் நேற்று (09) ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளன.

இன்று(10) காலை 6 மணி நிலவரப்படி இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

47 வாகனங்களும் 38 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும் 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Previous articleபொது நம்பிக்கை மற்றும் அமைதியை மீட்டெடுக்க சட்டத்தரணிகள் சங்கம் முன்வைக்கும் நான்கு கோரிக்கைகள்…!
Next articleபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இளைஞர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை…!