இலங்கை வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி -முழுமையான அட்டவணை விவரம் ..!

இலங்கை வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி -முழுமையான அட்டவணை விவரம் ..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு பாகிஸ்தான் A அணி ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கை சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நான்கு நாட்கள் கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கண்டியில் இடம்பெறவுள்ளது, 3 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளும் இந்த அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் கொண்ட இரண்டு உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டிகள் கண்டியில் இடம்பெறும் ஆனால் ஒருநாள் போட்டிகள் எங்கு இடம்பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதுவரைக்கும் தகவல் தரவில்லை.

ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பாகிஸ்தான் A அணி இலங்கையை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

முழுமையான அட்டவணை விவரம்.

????