இலங்கை வீரர்கள் மார்ச் 1ம் தேதி வங்கதேசம் பயணம்..!

இலங்கை வீரர்கள் மார்ச் 1ம் தேதி வங்கதேசம் பயணம்..!

இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி T20 தொடருடன் ஆரம்பமாகவுள்ளதுடன், அதில் இணையும் இலங்கை அணி மார்ச் 1ஆம் திகதி பங்களாதேஷை சென்றடையவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் டி20 போட்டிகள் சில்ஹெட்டிலும், ஒருநாள் தொடர் மார்ச் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிட்டகாங்கிலும் நடைபெறும்.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது.