ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் நீராஜ் சோப்ரா அசத்தல் சாதனை..!

ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் நீராஜ் சோப்ரா அசத்தல் சாதனை..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இடம்பெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

23 வயதான ராணுவ வீரரான செப்ரா இந்தியர்களின் பதக்க கனவை இன்றைய நாளில் நனவாக்கினார். இதன் மூலமாக இந்த ஒலிம்பிக்கில் தெற்காசியாவின் முதலாவது தங்கப்பதக்கம் என்ற பெருமை நீராஜ் சொப்ராவால் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

23 வயதான நீராஜ் சோப்ரா இந்தியர்களின் மிகப்பெரிய பாராட்டு நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

வாழ்த்துகள்.

தங்கப் பதக்கம்: நீரஜ் சோப்ரா (இந்தியா) – 87.58 மீ

வெள்ளிப் பதக்கம்: ஜாகூப் வாட்லெச் (செக் குடியரசு) – 86.67 மீ

வெண்கலப் பதக்கம்: விட்டெஸ்லாவ் வெஸ்லி (செக் குடியரசு) – 85.44 மீ

Neeraj Chopra -olimpic 2020 , India, Gold medal Neeraj Chopra -olimpic 2020 , India, Gold medal Neeraj Chopra -olimpic 2020 , India, Gold medal