உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் T20 அணி அறிவிப்பு- சிரேஷ்ட வீரர் அணியில் இல்லை..!

உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் T20 அணி அறிவிப்பு- சிரேஷ்ட வீரர் அணியில் இல்லை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருபதுக்கு-20 உலக கிண்ணத்துக்கான தமது விபரத்தை இன்று அறிவித்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாமின் ஆலோசனைப்படி அணியில் சிரேஷ்ட வீரர் சொயிப் மாலிக்கை அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும் மாலிக் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் இந்த 15 பேர் கொண்ட அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அணி விபரம் ??

பாபர் அசாம் (கேப்டன்)

ஷதாப் கான் (துணை கேப்டன்)

ஆசிப் அலி

அஸாம் கான் (விக்கெட் கீப்பர்)

ஹாரிஸ் ரவூப்

ஹசன் அலி

இமாத் வாசிம்

குஷ்தில் ஷா

முகமது ஹபீஸ்

முகமது ஹஸ்னைன்

முகமது நவாஸ்

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்)

முகமது வாசிம் ஜூனியர்

ஷாஹீன் ஷா அஃப்ரிடி

சோஹைப் மக்சூத்

மேலதிக வீரர்களாக ஃபகார் ஜமான், ஷாநவாஸ் தஹானி மற்றும் உஸ்மான் காதர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.