உலகமே தெரியாத ஒரு வெகுளி பையன் இந்திய கிரிக்கெட் அணிய வே கலக்கிட்டு இருக்கான்..

உலகமே தெரியாத ஒரு வெகுளி பையன் இந்திய கிரிக்கெட் அணிய வே கலக்கிட்டு இருக்கான்..

Yes thats Name ” Bhuvaneshwar Kumar ”

நாம சின்ன வயசுல ஒன்னு நம்பிட்டு இருந்துருப்போம் கருடா கருடா பூ போடு னு சொன்னா பருந்து ஏதோ தரும் னு..

அது மாறி புவி கிரிக்கெட் னா இந்த street கிரிக்கெட் தான் போல.. அது ஒரு proffession னே தெரியாம இருந்துர்காரு

யார் சாமி இந்த புவி இவ்ளோ வெகுளி ஆஹ் இருந்துர்காரு ?

புவி ரொம்ப வெகுளி னு அவர் அக்கா ரேகா எங்க போனாலும் கூடவே போயிருக்காங்க.. அவங்க தான் புவிக்கு நல்ல கிரிக்கெட் விளையாட வருது னு கண்டுபுடிக்கறாங்க..

அவங்க தான் வீட்ல புவி ஆஹ் Coaching centre ல சேக்கணும் னு பேசறாங்க.. ஆன புவிக்கும் விவரம் பத்தாது.. Centre 9 km தாண்டி இருக்கு, அதுக்கு போக்குவரத்து செலவும் கட்டுப்புடி ஆகாது னு சொல்ராங்க..

இங்க தான் ஒரு life turning Point நடக்குது புவிக்கு.. ரேகா சொல்ராங்க நா தினமும் train ல பத்திரமா அழைச்சிட்டு போய் பாத்துகிறன் னு சொல்ராங்க.. ஒரு மாசம் ரெண்டு மாசம் இல்ல 4 வருசமா புவி ஆஹ் Coaching Centre க்கு கூட்டிட்டு போயிருக்காங்க..!!

நா என்னோட write up ல ஹீரோ வா ” ரேகா ” வா வைக்கிறேன் ❤️

அவங்களோட life Move on பன்னிட்டு போகாம தான் தம்பிக்காக 4 வருசாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தினம் 18Km Travel பன்னிருக்காங்க ❤️?

First Indian Cricketer to Take 5 Wicket Haul in All Formats?

Only Bowler to Dismiss Sachin on Duck in First Class Cricket ?

Only Indian bowler to win M.O.S Award in all 3 formats?

Only Indian to win 2 Purple Caps in IPL?

இது மாறி இன்னும் பல சாதனைகள் புரிஞ்சிட்டு இருக்க புவி ஓட life ஆஹ் start பண்ணி விட்டது அவர் அக்கா..

பிறருக்காகவும் வாழ்வோம் ❤️என்ற தாரக மந்திரத்தை எடுத்த ரேகா என்றும் பாராட்ட பட வேண்டியவர் ?

இன்னோரு தாய் ஆக விளங்கும் ரேகா போன்ற அக்கா கிடைத்தால் நீயும் பாக்கியசாளியே ?

இது போல பல ரேகா கிடைத்தால் நம் இந்தியா எல்லா துறையிலும் சாதிக்கும் ✌️

Happy Birthday Swing King ” Bhuvaneshwar Kumar ”

Come Back Soon Champ?

#உஸ்மான்