உலக கிண்ணத்துக்கான சிம்பாப்வே அணி விபரம் அறிவிப்பு..!

உலக கிண்ணத்துக்கான சிம்பாப்வே அணி விபரம் அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கிண்ணத்துக்கான சிம்பாப்வே கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வந்துள்ளார். அவரைத் தவிர, டெண்டாய் சதாரா, வெலிங்டன் மசகட்சா மற்றும் மில்டன் ஷும்பா போன்றவர்களும் குணமடைந்து அணிக்கு வந்துள்ளனர்.

 

அணி விபரம் ?

எர்வின் கிரெய்க் (c), பர்ல் ரியான், சகாப்வா ரெஜிஸ், சதாரா டெண்டாய், எவன்ஸ் பிராட்லி, ஜாங்வே லூக், மடாண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மசகட்சா வெலிங்டன், முனியோங்கா டோனி, முசரபானி பிளஸ்ஸிங், ங்காரவா ரிச்சர்ட், ரஸா மகந்தர், ஷும்பா சிகந்தர்,

மேலதிக வீரர்கள் ?

சிவாங்கா தனகா, கையா இன்னசென்ட், கசுசா கெவின், மருமணி தடிவானாஷே, நியாச்சி விக்டர்