உலக கிண்ண அணியில் புறக்கணிப்பு- திடீரென சாம்சனுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவம்..!

உலக கிண்ண அணியில் புறக்கணிப்பு- திடீரென சாம்சனுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவம்..!

நியூசிலாந்து “A” அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய “A” அணி அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நடைபெறவுள்ள நியூசிலாந்து “A” அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய “A” அணியை இந்திய  தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

T20 உலக கிண்ணத்துக்கான அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு் சாம்சனுக்கு திடீரென  தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய A அணி: பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா