உலக நாடுகளின் சனத்தொகையிலும் கூடிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரொனால்டோ

உலக நாடுகளின் சனத்தொகையிலும் கூடிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரொனால்டோ

உலகின் பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை சமூக வலைதளங்களில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை கடந்துள்ளது.

இவ் எண்ணிக்கை சீனா மற்றும் இந்தியா தவிர்ந்த பிற நாடுகளின் சனதொகையிலும் அதிகமாகும்.