பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் எதிர்கால பாபர் அசாம் எனவும் புகழப்படும் ஹைதர் அலியின் தேர்வு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவித் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
“ஹைதர் அலி PSL தொடரிலும் தோல்வியடைந்தார், கிடைக்கும் வாய்ப்புக்களையும் வீண்டிக்கிறார், இன்னும் அணியில் என்ன செயல்திறனில் விளையாடுகிறார் என்ற கேள்வியை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#PakvsEng