எனது அணி அரையிறுதியில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன் – சாமரி அத்தபத்து..!

எனது அணி அரையிறுதியில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன் – சாமரி அத்தபத்து..!

எதிர்வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமது அணி விளையாடுவதை காண விரும்புவதாக இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“எனது அணி உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு வருவதைப் பார்க்க விரும்புகிறேன். கடந்த 15 ஆண்டுகளில் நான் மிகவும் கடினமாக உழைத்து, ஒரு வீரராக பல சாதனைகளை படைத்துள்ளேன்.

இந்த உலகக் கோப்பையின் அரையிறுதியில் எனது அணியைப் பார்க்க விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.