ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை வளர்ந்து வரும் அணி சுற்றுப்பயணம் 2022
நான்கு நாள் போட்டிகள் 3 மற்றும் 03 T20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வளர்ந்து வரும் அணி ஐக்கிய இராச்சியத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அணி இங்கிலாந்தில் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் ‘4 நாள்’ போட்டியுடன் தொடங்கும், அதே நேரத்தில் டி20 சுற்றுப்பயணத்தின் பிற்பகுதியில் விளையாடப்படும்.
இந்த சுற்றுப்பயணம், சர்வதேச அளவில் போட்டியிடும் ‘Emerging ’ வீரர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.