ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை அணியின் Warm Up போட்டிகள் விபரம்..!
2021 ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக மூன்று நாடுகளுடன் இலங்கை நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 க்கு முன்னதாக, ஓமனில் இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடும் இலங்கை, பின்னர் துபாய்க்குச் சென்று மேலும் இரண்டு வார்ம்-அப் போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 பேர் கொண்ட இலங்கை அணி இன்று (03) தாயகத்துலிருந்து ஓமானுக்கு புறப்பட்டு பின்னர் 10 ஆம் தேதி ஓமானில் இருந்து துபாய்க்கு பயணிக்கும்.
இலங்கை வார்ம் அப் போட்டி அட்டவணை
இலங்கை மற்றும் ஓமன்: அக்டோபர் 7
இலங்கை மற்றும் ஓமன்: அக்டோபர் 9
இலங்கை vs பங்களாதேஷ்: 12 அக்டோபர்
இலங்கை vs பப்புவா நியூ கினியா: அக்டோபர் 14
அதன் பின்னர் இலங்கை அணி விளையாடவுள்ள போட்டிகள் விபரம்.
???