ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய தகவல்

டெஸ்ட் உலகக்கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது .

வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் திகதி லண்டனில் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த குறித்த தெடர் கொரோனா பேரிடர் காரணமாக போட்டியி நடைபெறுவதில் மாற்றம் எதுவும் இருக்காது என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இந்திய ,நியூசிலாந்து அணிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.