சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை இடம்பெறவிற்றது.
இந்திய, நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்திருக்கின்றன .
அதனுடைய தொகுப்பை உங்களுக்காக ஒட்டுமொத்தமாய் சேர்த்து தருகின்றோம்.