ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- அணி வீரர்களின் முழுமையான புகைப்படங்கள் ..!

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை இடம்பெறவிற்றது.

இந்திய, நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்திருக்கின்றன .

அதனுடைய தொகுப்பை உங்களுக்காக ஒட்டுமொத்தமாய் சேர்த்து தருகின்றோம்.

Previous articleமுக்கிய வீரர்களுக்கு ஆப்பு வைத்த IPL -அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி வீரர் ஒருவருக்கு வாய்ப்பு..!
Next articleஇங்கிலாந்தில் ஆச்சரியமளித்த இலங்கை அணியினர்- போட்டி சமநிலையில் நிறைவு ..!