ஐபிஎல்லில் இரண்டாம் கட்ட போட்டிகளில் ஆடும் அணிகளின் முழுமையான விபரம்..!

ஐபிஎல்லில் இரண்டாம் கட்ட போட்டிகளில் ஆடும் அணிகளின் முழுமையான விபரம்..!

இந்திய கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருக்கும் ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டிகள் அடுத்த மாதம் வரை இடம்பெறவுள்ளன.

ஏற்கனவே மொத்தம் 60 ஆட்டங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டதில் 30 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்தன, 31 ஆவது ஆட்டம் இடம்பெறவிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டங்கள் இடம்பெற இருக்கின்ற போது அதிகமான வீரர்கள் விலகிக்கொள்ள புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளிலும் புதிதாக சேர்த்துக்கொண்டு வீர்ர்களையும், எந்த எந்த வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முழுமையான விபரத்தை உங்களுக்குத் தருகின்றோம்.

 

ஒநின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ??

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ???

KL ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி ???

பான்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ?????

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ????

விராட் கோலி தலைமையிலான RCB அணி ????

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ????

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ????